தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை ஓய்ந்தது
சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இனி பெரிய அளவில் மழை இருக்காது எனவும் அது கூறியுள்ளது.
கடந்த நவம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கியது. தமிழகம் முழுவதும் அதிக அளவில் மழை கிடைப்பது இந்த பருவ காலத்தில்தான்.
இந்த முறை நல்ல மழையை தமிழகம் பெற்றுள்ளது. பியான் மற்றும் வார்ட் என இரு புயல்கள் இந்த கால கட்டத்தில் வந்தன. இந்தப் புயல்கள் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
இதுதவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாலும் தமிழகத்திற்கு பரவலாக நல்ல மழை கிடைத்தது.
இந்த பருவ காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலான மழை பெய்துள்ளது. சேலம், தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் இயல்பை விட குறைவான மழைப் பொழிவு காணப்பட்டது.
தற்போது வட கிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
தமிழகத்தில் தற்போது கடும் பனி கொட்ட ஆரம்பித்திருக்கிறது. இரவிலும், அதிகாலையிலும் கடும் பனி நிலவுகிறது. பகலில் நல்ல வெயிலும் காணப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications