பென்னாகரம் இடைத் தேர்தல் புறக்கணிப்பு - பழங்குடியினர் அறிவிப்பு
பென்னாகரம்: பென்னாகரம் சட்டசபை இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் சமுதாயத்தினர் அறிவித்துள்ளனர்.
தாங்கள் கோரி வரும் சாதிச் சான்றிதழ் இதுநாள் வரை தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர்.
மலை வாழ் மக்களும், பழங்குடியின மக்களும் சேர்ந்து இந்த புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அரசு வேலைகளில் சேர முடியாத அவல நிலை உள்ளது. எனவே சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை இடைத்தேர்தல் உள்பட எந்தத் தேர்தல் வந்தாலும் அதைப் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலிலும் இவர்கள் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அரசியல் கட்சியினர் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல கட்சிகள் இவர்களை மறந்து விட்டன.
இந்த நிலையில் தற்போது இடைத் தேர்தல் புறக்கணிப்பை இந்த மக்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications