தெற்கு அட்லான்டிக்கில் நிலநடுக்கம்-சுனாமி வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil

ரிக்டர் அளவில் 6.7 என பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தால் பேரழிவு அபாயம் இல்லை என்றாலும், சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தைவானின் கிழக்கு கடலோரம் அமைந்துள்ள இலான் நகரில் இருந்து சுமார் 31 கி.மீ தொலைவை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த பூகம்பம், ரிக்டர் அளவில் 5.5 என பதிவாகியிருந்தது.
தைவான் நேரப்படி காலை 3.27 மணிக்கு பூகம்பம் உணரப்பட்டதாக தைவான் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதாரங்களோ இதர பாதிப்போ ஏதும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.












Click it and Unblock the Notifications