கோ-ஆப்டெக்ஸ் பட்டு-10% சிறப்பு தள்ளுபடி

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ஜவுளிகளுக்கு ஆண்டு முழுவதும் 20 சதவீதம் தள்ளுபடி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 2010 முடிய 139 நாட்களுக்கு நடைமுறையில் உள்ள 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் கூடுதலாக 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி சேர்த்து மொத்தமாக 30 சதவீதம் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி பருத்தி ஜவுளி ரகங்களுக்கு 30 சதவீதம் அல்லது ரூ.150, இதில் எது குறைவோ அந்தத்தொகை தள்ளுபடியாகவும், பட்டு ரக ஜவுளிகளுக்கு 30 சதவீதம் ரூ.300, இதில் எது குறைவோ அந்தத்தொகை அரசு தள்ளுபடியாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
பட்டு சேலை விற்பனையை மேம்படுத்தும் வகையில் வருகிற பொங்கல் 2010 பண்டிகை மற்றும் முக்கிய திருமண மாதமான தை திங்களை முன்னிட்டு 12.1.2010 முதல் 31.1.2010 வரையிலான 20 நாட்களுக்கு மட்டும் பட்டு துணி வகைகளுக்கு உச்சவரம்பின்றி 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி விற்பனை செய்ய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கும் மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் சிறப்பாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications