பாபநாசம் ஆற்றில் மூழ்கி 2 குழந்தைகள் பலி
விகேபுரம்: பாபநாசம் ஆற்றில் மூழ்கி ஆலங்குளத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலியானார்கள்.
ஆலங்குளம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேர்மன். கூலி தொழிலாளி. இவரது மகன் மதன். சேர்மனின் சகோதரர் துரைபாண்டி. இவரது மகள் துளசி. காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மதனும், துளசியும் தங்களது பாட்டி மாரியம்மாளுடன் காரையாருக்கு சென்றனர்.
சொரிமுத்து அய்யனார் கோவில் எதிரே தாமிரபரணி ஆற்றில் மதனும், துளசியும் குளித்தனர். அப்போது தண்ணீரில் மூழ்கி இருவரும் பலியாகினர். இருவரின் உடலையும் போலீசுக்கு தெரியாமல் உறவினர்கள் ஆலங்குளத்துக்கு எடுத்து சென்றனர்.
விகேபுரம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், இதுகுறித்து ஆலங்குளம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில் இருவரது உடலையும் உறவினர்கள் மாயனத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் நசீர் அகமதுகான் மற்றும் போலீசார் மாயனத்திற்கு சென்று உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications