ஜோதி பாசு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது
கொல்கத்தா: பழம்பெறும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் உடல்நிலை நேற்று நள்ளிரவு முதல் மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து பாசுவின் மகன் சந்தன், மனைவி ராக்கி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சிறுநீரகம் செயிலிழந்துவிட்ட நிலையில் மற்ற உடல் உறுப்புகளும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நேற்று மாலையில் கூறியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பாசுவின் நுரையீரல் உட்பட பல்வேறு உடல் உறுப்புகளும் செயலிழந்து அவர் முழுக்கமுழுக்க மருத்துவ உபரணங்களை சார்ந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
'இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம், நுரையீரல், சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதயம் மற்றும் கல்லீரல் எந்த நேரத்திலும் செயலிழக்கும் நிலையில் உள்ளது' என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நள்ளிரவில் மருத்துவக் குழுவினர் ஜோதிபாசுவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்த பின், மிக மிக மோசமான கட்டத்தில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்துவிடுமாறு மருத்துவர்கள் கூறினர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications