இலங்கை விபச்சாரி கொலை: இந்தியருக்கு சிறை
சிங்கப்பூர்: இலங்கையைச் சேர்ந்த விபச்சாரப் பெண்ணைக் கொலை செய்ததாக 21 வயது இந்திய இளைஞர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 கசையடிகளும் தண்டனையாக தரப்பட்டுள்ளது.
அவரது பெயர் மாதுரி ஜெயச்சந்திர ரெட்டி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தக் கொலை நடந்தது.
கடந்த திங்கள்கிழமை இவருக்கான தண்டனையை சிங்கப்பூர் கோர்ட் அறிவித்தது.
கொலை செய்யப்பட்ட பெண் கர்ப்பிணியாக இருந்து வந்தார். அவரைக் கொலை செய்த ரெட்டி, அவரது உடமைகளை எடுத்துக் கொண்டு உலை, ஒரு படுக்கையின் கீழ் ஒளித்து வைத்து விட்டுத் தலைமறைவானார்.
பின்னர் ரெட்டி கைது செய்யப்பட்டார். அப்போது அந்தப் பெண் தன்னை போன் மூலம் தொடர்பு கொண்டு செக்ஸுக்கு அழைத்ததாக கூறினார். மேலும், தான் திட்டமிட்டு அப்பெண்ணைக் கொலை செய்யவில்லை என்றும், அப்பெண்தான் தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும், அதைத் தடுக்க நடந்த முயற்சியில்தான் அப்பெண் உயிரிழந்ததாகவும், தனக்குக் கருணை காட்ட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications