களைகட்டியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

திமிறி வரும் காளைகளை அடக்க, தினவெடுத்த தோள் கொண்ட வீரர்கள் உயிர் பயம் சிறிதும் இல்லாமல் பாய்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது தொடங்கியுள்ளது. மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இன்று காலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தென் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரும் திரளாக இதைக் காண அங்கு குவிந்துள்ளனர்.
மாடுகளுக்கும், மாடுகளை அடக்கக் களம் இறங்கும் வீரர்களுக்கும் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்ட பி்ன்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கோர்ட் மற்றும் அரசு விதித்துள்ள விதிமுறைகளுக்கேற்ப ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விழாவை பார்ப்பதற்காக சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications