தீவிரவாதிகள்-உஷார் நிலையில் விமான நிலையங்கள்!
சென்னை: குடியரசு தினவிழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரித்திருப்பதால், பாதுகாப்பு காரணமாக பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதை போல மற்றொரு சம்பவத்தை நடத்த தீவிரவாதிகள் முயற்சிப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளின் போது அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு நேற்றிரவு முதல் வரும் 31ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல கோவை உள்ளிட்ட விமான நிலையங்களிலும் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் நன்கு சோதனையிடப் பட்ட பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications