பிரபாகரன் மாமியார் விடுதலை-சிவாஜிலிங்கம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மாமியார் சின்னம்மா விடுவிக்கப்பட்டு அவருடைய உறவினர்களிடம் சிங்கப்பூரில் சேர்ந்துள்ளார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியும், அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுபவருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரை ராணுவம் விடுவித்தது.
இந் நிலையில் ராணுவத்தின் பிடியில் இருந்த பிரபாகரனின் மாமியார் எரம்பு சின்னம்மாவும் விடுவிக்கப்பட்டு அவருடைய குடும்பத்தினருடன் இணைந்து விட்டதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
நேற்று மாலத்தீவுக்கு சென்றிருந்தார் சிவாஜிலிங்கம். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் கூறுகையில், மாலத்தீவில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் தாயார் எரம்பு சின்னம்மாவை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர் தற்போது சிங்கப்பூர் சென்று அங்கிருந்து அவரது பிள்ளைகளுடன் இணைந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications