நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும்..கி.வீரமணி
ஸ்ரீவில்லிபுத்தூர்: முதல்வர்ர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் பெரியார் புத்தக நிலையத்தை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியார் சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல்வர்ர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஆண்டுக்கு 365 நாட்களில் 600 மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கலைஞர் காப்பீட்டு திட்டம் சாதாரண குடிமகனுக்கும் நல்ல மருத்துவ சிகிச்சை பெற வழி வகுத்துத் தந்துள்ளது.
தற்போது குடிசையில்லா திட்டம் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவது என்பது பாராட்டத்தக்கது. கருணாநிதி தாய் உள்ளத்தோடு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர். அது முந்தைய ஆட்சியிலா? இந்த ஆட்சியிலா? என்பதை அவர்கள் கூற வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் மேற்கு வங்காளத்தை போய் பார்க்க வேண்டும். தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்தது என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications