மதுரை: மார்ச்15ல் 3ஜி மொபைல் சேவை அறிமுகம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சஞ்சீவி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தொலை தொடர்பு துறை சார்பில் கடந்த 1980ம் ஆண்டு பேசுவதை கேட்கும் வசதி கொண்ட போன் அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்து, 1990 ம் ஆண்டு பேசும் வசதியுடன் மித வேகத்தில் எஸ்எம்எஸ் மற்றும் இண்டர்நெட் வசதி கொண்ட 'டிஜிட்டல் போன்' அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது மூன்றாவது தலைமுறை தொழில்நுட்பத்துடன், மொபைல் போனில் பேசுபவர் திரையில் தெரியும் வகையில் 3ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே சென்னை, கோவை, ஊட்டியில் பிஎஸ்என்எல்லின் 3ஜி சேவை அறிமுகமாகிவிட்டது. அடுத்த கட்டமாக, மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் மார்ச் 15 முதல் இந்த சேவை துவங்கும' என்றார்.












Click it and Unblock the Notifications