ரூ. 1.45 கோடி ஊழல்-வேடசந்தூர் தபால் நிலையத்தில் சிபிஐ ரெய்ட்!
Subscribe to Oneindia Tamil

இந்த தபால் நிலையத்தில் சிறுசேமிப்புத் திட்டத்தில் மக்கள் கட்டிய பணம் ரூ. 1.45 கோடி சுருட்டப்பட்டு்ள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து டிஎஸ்பி ராம்மோகன் ராவ் தலைமையிலான சிபிஐ குழு இன்று காலை முதல் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறது.
சிறுசேமிப்புத் திட்ட கணக்குகளை ஆராயும் இந்தக் குழு இந்தத் திட்டத்துக்காக 5 ஏஜென்டுகளையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் தபால் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications