மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

கொல்லப்பட்டவர்களில் 11 பேர் டீன் ஏஜ் வயதினர். 20 பேர் படுகாயமடைந்தனர். உள்ளே புகுந்த சிலர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
போதைக் கடத்தல் கும்பலுக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சியூதாத் நகர் உலகின் மிகவும் அபாயகரமான நகரங்களில் ஒன்றாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட அனைவருமே 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த அரங்கம் போர்க்களம் போலக் காணப்பட்டது. உடல்கள் சிதறிக் கிடந்தன. ரத்தக் கறையாக காணப்பட்டது.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications