நரேந்திர மோடியை காந்தியோடு ஒப்பிடவில்லை: கத்காரி பல்டி

மகாத்மா காந்தியின் 61வது நினைவு தினத்தையொட்டி கடந்த சனிக்கிழமையன்று குஜராத் சென்ற நிதின் கத்காரி, அங்கு தீனதயாள் உபாத்யாயாவின் சிலையைத் திறந்து வைத்தார்.
காந்திஜியின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மணல் சிற்ப கண்காட்சியையும் துவக்கி வைத்து அவர் பேசுகையில், நரேந்திர மோடியை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இந் நிலையில் பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய கத்காரி,
மகாத்மா மற்றும் உபாத்யாயா கொள்கைகளைப் பின்பற்றி குஜராத்தில் ஏழை மக்களுக்கு உதவி வருகிறார் மோடி என்று தான் தெரிவித்திருந்தேன். காந்தியுடன் மோடியை நேரடியாக ஒப்பிடவில்லை.
இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. ஆனால் நான் மோடியை காந்திக்கு சமமாக பாவித்து பேசியதாக ஊடகங்கள் திரித்துக் கூறியுள்ளன. இதனால் என்னை காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை செய்தியாக கொடுக்க வேண்டும். அதில் ஊடகங்கள் தங்களது கருத்துக்களை கலந்து வெளியிடக் கூடாது என்றார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications