போனஸ் கிடைக்காமல் புலிகள் காப்பக ஊழியர்கள் தவிப்பு
Subscribe to Oneindia Tamil
களக்காடு: களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகங்களில் 110 வேட்டை தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தற்காலிகமாக முறைப்படி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதுவரை பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. அனைத்து துறைகளிலும் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஆணைமலை, முதுமலை புலிகள் காப்பகங்களில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்பட்டு்ள்ளது.
ஆனால் களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பகங்களில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு அவை வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications