அழகியுடன் குத்தாட்டம் போட்ட பீகார் ஐ.ஜ.தள எம்.எல்.ஏ.
Subscribe to Oneindia Tamil

அந்த எம்.எல்.ஏவின் பெயர் ஷியாம் பகதூர் சிங். ஜிரதேய் என்ற தொகுதியைச் சேர்ந்தவர்.
இவர் பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கூடவே தொண்டர்களை குஷிப்படுத்துவதற்காக அழகிகள் சிலரை அழைத்து வந்து டான்ஸ் ஆட வைத்தார்.கூடவே இவரும் சேர்ந்து ஆடியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி இப்போது ஐக்கிய ஜனதாதளத்தின் மானம் கப்பலேறி விட்டது.
ஒரு அழகியுடன் படு ஆபாசமான உடல் நெளிவுகளுடன் ஷியாம் பகதூர் சிங் ஆடியுள்ளார். இதனால் பீகார் எதிர்க்கட்சிகள் நிதிஷ் குமாருக்கு எதிராக வலுவான ஆயுதம் கிடைத்த மகிழ்ச்சியுடன் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டன.
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications