இந்தியர் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல்-முக்கிய குற்றவாளி டாக்காவில் கைது

1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினர். அதை ஆப்கானிஸ்தானின் காண்டஹார் விமான நிலையத்தில் சிறை வைத்தனர்.
பயணிகளை விடுவிக்க காஷ்மீர் சிறையில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாத இயக்கத் தலைவரான மெளலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 பேரை இந்திய அரசு விடுவித்தது. அந்தத் தீவிரவாதிகளை அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கே தனி விமானத்தில் காண்டஹாரில் சென்று விடுவித்துவிட்டு வந்தார்.
கிட்டத்தட்ட 1 மாத சிறை பிடிப்புக்குப் பின் விமானமும் பயணிகளும் மீட்கப்பட்டனர்.
இந் நிலையில் இந்தக் கடத்தலில் தொடர்புடைய பிலால் மண்டோல் என்ற நன்னு மியாவை வங்கதேச போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர் தவிர ஜெய்ஷ் ஏ முகம்மத் அமைப்பின் வங்கதேச ஒருங்கிணைப்பாளரான ரிஸ்வான் அகமத் உள்ளிட்ட மேலும் 4 பேரையும் வங்கதேச அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதில் நன்னு உள்ளிட்ட 4 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். ரிஸ்வான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
இதில் நன்னு மீது இந்தியாவில் 4 தீவிரவாத வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் கைதாகி 10 ஆண்டுகள் குவஹாத்தி சிறையில் இருந்துள்ளான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications