'திமுக-இஸ்லாமியர் உறவை யாராலும் பிரிக்க முடியாது'-மைதீன் கான்
அம்பாசமுத்திரம்: திமுகவிற்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையேயான தொடர்பை யாராலும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் மைதீ்ன்கான் கூறினார்.
கல்லிடைக்குறிச்சியில் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை சார்பில் மிலாது விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆலிம் பட்டம் பெற்ற மெளலவிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
பேரவை கவுரவ ஆலோசகர் சத்தார் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் மைதீன்கான் மனப்பாடம், பேச்சு மற்றும் கட்டுரை போட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில்,
திமுகவிற்கும், இஸ்லாமியர்களுக்கும் இயற்கையாகவே தொடர்பு உண்டு. 2 இஸ்லாமியர்களை அமைச்சராக்கி இச்சமுதாயத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது திமுக.
உலமா நலவாரியம், வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் இட ஓதுக்கீடு வழங்கியுள்ளது. திருமண பதிவு சட்டம் பிரச்சனை இல்லாத அளவுக்கு திருத்தப்படும்.
சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்தால் சில நேரங்களில் தி்முக சேதரங்களை சந்தித்துள்ளது. இஸ்லாமியர்களையும், திமுகவையும் பிரித்து விட வேணடுமென சில நினைக்கின்றனர். அது முடியாது என்றார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications