உ.பியைச் சேர்ந்த பயங்கர ரவுடி சென்னையில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: உ.பியைச் சேர்ந்த பயங்கர ரவுடியை சென்னையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி. மாநிலம், உன்னாப் மாவட்டம் காந்தி நகரைச் சேர்ந்தவர் அகமது கான். இவர் கடந்த பத்து வருடத்திற்கு முன்பு சென்னை வந்தார்.
வட பெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அரவை நிறுவனத்தை தொடங்கினார்.
ஆனால் இவர் உ.பி.யில் பயங்கரமான ரவுடியாம். அங்கு அகமது கான் மீது, கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்பட 37 வழக்குகள் உள்ளனவாம்.
அகமது கானை போலீஸார் பல காலமாக தேடி வந்தனர். இந்த நிலையில்தான் அவர் சென்னையில் கடை நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் சென்னை வந்தனர். சென்னை போலீஸாரின் உதவியுடன் அகமது கானை வட பெரும்பாக்கத்தில் வைத்துப் பிடித்துள்ளனர்.
அவரை உ.பி. கொண்டு சென்று அங்கு அவரை சிறையில் அடைக்கவுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications