பிளஸ்-2 தேர்வில் காப்பி: 38 மாணவர்கள் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் காப்பி அடித்ததாக 38 மாணவர்கள் பிடிபட்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ் முதல் மற்றும் 2வது தாள் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் காப்பி அடித்ததாக 38 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் விழுப்புரம் மாவட்டத்தில் பிடிபட்டுள்ளனர்.
பிடிபட்ட 22 பேர்களில் 15 பேர் தனித்தேர்வர்கள். 7 பேர் பள்ளிக்கூட மாணவர்கள். கடலூர் மாவட்டத்தில் 9 மாணவர்கள் பிடிபட்டனர்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாணவர்களும் பிடிபட்டனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications