மெல்போர்னில் இந்திய குழந்தை மர்மக் கொலை - ஒருவர் கைது

மெல்போர்னில் வசித்து வரும் இந்திய தம்பதியின் மூன்று வயது குழந்தை குர்ஷான் சிங் சென்னா. கடந்த வியாழக் கிழமை திடீரென காணாமல் போன குழந்தை, ஆறு மணி நேரத்துக்கு பின்னர், வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவில், புறநகர் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். குழந்தையின் பெற்றோர் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் மொத்தம் 12 பேர் இருந்தனர்.
கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு தெரிந்தவர்கள்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என சந்தேகித்த போலீசார், இச்சம்பவத்துக்கான பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். எனினும் கைது செய்யப்பட்டவர் பற்றிய தகவல்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications