பணி நிரந்தரம் கோரி கல்லூரி விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
மதுரை: பணி நிரந்தரம் செய்யக் கோரி, அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 51 கல்லூரிகளில், தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில், கடந்த 2003-04ம் ஆண்டில் 1,056 பேர் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு மாதந்தோறும் தலா 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுப்பூதியம் 6,000 ஆக உயர்ந்தது.
இவர்கள், ஏழு ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையிலேயே பணியாற்றுவதாகவும், பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, தேர்தல் அறிக்கையில், அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அரசு உறுதியளித்தது.
ஆனால் அறிவித்த படி விரிவுரையாளர்களை அரசு நிரந்தரமாக்க வில்லை. இதனால், கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, இன்று முதல் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவி்த்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications