பார்க்க வந்த உறவினர்களிடம் சோதனை - பாளை சிறையில் கைதிகள் ரகளை
நெல்லை: தங்களைப் பார்க்க வரும் உறவினர்களிடம் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டை ஜெயிலில் கைதிகள் திடீர் ரகளையில் ஈடுபட்டனர்.
மதுரை இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை தொடர்பாக சாகுல் ஹமீது, ராஜா உசேன், ஜாகீர் உசேன், அப்துல்லா அஜீஸ் ஆகிய 6 பேர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீனி நைனா முகமது ஆகிய 6 பேர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சீனி நைனா முகமது தவிர மற்ற 5 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களும் சிறையில் உள்ளனர்.
கைதிகளை பார்க்க வருபவர்களை கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
பாளையங்கோட்டை சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக புழங்கி வருகின்றன. இதை தொடர்ந்து கைதிகளை பார்க்க வருபவர்களை கண்காணிக்க தற்போது விஜிலென்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்ளிட்ட 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மாநகர காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆவர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் பார்ப்பதற்கு மாலை அவர்களது உறவினர்கள் பாளையங்கோட்டை சிறைக்கு வந்திருந்தனர். அவர்களை விஜிலென்ஸ் குழுவினர் சோதனை நடத்தினர்.
இதையறிந்த கைதிகள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். சிறைக்காவலர்கள்தான் சோதனை செய்ய வேண்டும். விஜிலென்ஸ் குழுவினர் சோதனை செய்ய கூடாது என கூச்சல் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications