நெல்லை பல்கலை-யோகா மாணவர்களுக்கு கட்டண சலுகை
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு யோகா பாடத்தில் 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என துணை வேந்தர் சபாபதி மோகன் தெரிவித்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் யோகா மற்றும் இயற்கையியல் ஆகிய புதிய பாடபிரிவுகள் துவக்க விழா நடந்தது.
விழாவுக்கு துணைவேந்தர் சபாபதி மோகன் தலைமை வகித்து யோகா மற்றும் இயற்கையியல் பிரிவில் பட்ட, பட்டய படிப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது,
நெல்லை பல்கலைகழகத்தில் யோகா மற்றும் இயற்கையியல் பாடம் இந்த கல்வியாண்டு முதல் தொலைதூர கல்வியில் தொடங்கப்படுகிறது.
இப்படிப்பு பிஎஸ்சி, எம்எஸ்சி டிப்ளமோ என மூன்று நிலைகளில் தொலைநெறி தொடர்கல்வி துறை மூலம் கற்றுத்தரப்பட உள்ளது.
யோகா படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. யோகா மற்றும் இயற்கையியல் படிப்பு மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாணவர்களின் மனதை ஓருமுகப்படுத்தும்.
பல்கலையில் பிற துறை மாணவர்களுக்கு யோகா படிப்பில் 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இதனால் பிறதுறையை சேர்ந்த மாணவர்கள் யோகா படிப்பில் சேர்ந்து பயன்பெற வேண்டும். வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பல்கலை மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் சிறந்து விளங்க வேண்டும். இதற்காக யோகா மற்றும் இயற்கையியல் பாடத்திட்டங்கள் பல்கலை கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications