உணவுப் பணவீக்கம் லேசாகக் குறைந்தது!
டெல்லி: உணவுப் பணவீக்கத்தின் அளவு கடந்த வாரத்தைக் காட்டிலும் லேசாகக் குறைந்துள்ளது.
பிப்ரவரி 27ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 17.87 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், அதற்கடுத்த வாரம் 17.81 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அத்யாவசியப் பொருள்களின் விலைவாசியில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்றாலும் ஒரு உணவுப் பொருள்களில் விலையில் ஏற்பட்டுள்ள லேசாந மாறுதல் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் வாரங்களில் மேலும் கூட இந்த விலை நிலைகளில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கிறது நிதி அமைச்சகம். காரணம் அறுவடைக்காலம் முடிந்து புதிய விளை பொருள்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதால் உச்சத்திலிருந்து வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.
அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறையத் துவங்கியுள்ளது. ஆனால் பால் மற்றும் குறிப்பிட்ட சில காய்கறிகளின் விலை மட்டும் உயர்ந்து வருகிறது.
பெட்ரோலியப் பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்திய பிறகு பல்வகைப் பொருள்களும் 6 சதவீத விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications