இஎஸ்ஐ வழக்குகளை விரைந்து முடிக்க பொதுமன்னிப்பு திட்டம்
நெல்லை: வழக்குகளை விரைந்து முடிக்க ஆலை உரிமையாளர்களுக்கு இஎஸ்ஐ கார்ப்பரேஷன் பொது மன்னிப்பு திட்டத்தை அறிவித்துள்லது.
இதுகுறித்து நெல்லை துணை மண்டல இஎஸ்ஐ இணை இயக்குநர் ரவிசந்திரன் விடுத்துள்ள அறிக்கை..
இஎஸ்ஐ கார்ப்பரேஷன் பொதுநலனை கருத்தில் கொண்டு நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க ஆலை உரிமையாளர்களுக்கு பொதுமன்னிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை அமுலில் இருக்கும்.
இஎஸ்ஐ சந்தா செலுத்தாமல் அதற்குரிய ஆவணங்களை சரி பார்க்காமல் உள்ள ஆலை உரிமையாளர்கள் குறிப்பிட்ட சில உறுதிமொழி கொடுத்தால் அவர்கள் மீது இஎஸ்ஐ சட்டம் 85ன் படி தொடரப்பட்டுள்ள அனைத்து குற்ற வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.
மேலும் தவறான வாக்குமூலம் கொடுத்து இஎஸ்ஐ கார்ப்பரேசனில் அதிக உதவி தொகை பெற்ற தொழிலாளர்கள் அந்த பணத்தை திரும்ப செலுத்த உறுதிமொழி கொடுத்தால் இஎஸ்ஐ சட்டம் 84ன்படி அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
இதை தவிர இஎஸ்ஐ நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் சிவில் வழக்குகளுக்கும் விரைந்து தீர்வு காண ஆலை உரிமையாளர்கள் இஎஸ்ஐ கார்ப்பரேசனை அணுகி பொதுமன்னிப்பு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications