வளைகுடா நாடுகளில் வேலையிழப்பு: 1.73 லட்சம் மலையாளிகள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட வேலை இழப்புகளால் கேரளாவைச் சேர்ந்த 1.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கேரள சட்டப்பேரவையில் எழுத்துப் பூர்வமாக நேற்று அளித்த பதில்:
கடந்த 2008 அக்டோபரிலிருந்து 2009 ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 1.73 லட்சம் கேரளத்தினர் வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட வேலையிழப்புகளால் ஊர் திரும்பியுள்ளனர்.
இவர்களில் 37,000 பேர் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வேலையிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு, நலவாழ்வு திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது," என அந்த பதிலில் தெரிவித்துள்ளார் அச்சுதானந்தன்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications