கொச்சிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் - பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
கொச்சி: கொச்சியை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பும், கண்காணிப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொச்சி காவல்துறை ஆணையர் மனோஜ் ஆப்ரகாமுடன் மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை பேசியுள்ளார். அவரிடம், நகருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து கொச்சி கடல் பகுதியில் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூர் போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மட்டஞ்சேரியில் உள்ள யூதர்கள் ஆலயம், கோட்டை கொச்சியில் உள்ள புனித பிரான்சிஸ் சர்ச் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெடும்பச்சேரி சர்வதேச விமான நிலையத்திலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications