என்எல்சி நிறுவன வளாகத்தில் கொள்ளை முயற்சி தடுப்பு !
சிதம்பரம்: என்எல்சி வளாகத்தில் கொள்ளையடிக்க முயன்ற 30 பேர் கொண்ட கும்பலை போலீசார் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சியில் முதல் சுரங்க வளாகத்தில், சுரங்க பணிகளுக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தரமான செப்பு கம்பிகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
இந்த உயர்தரமான செப்பு கம்பிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையை காவலர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த செப்பு கம்பிகளை திருடும் நோக்கில் 30 பேர் கொண்ட கும்பல் வளாகத்தில் புகுந்து, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த செப்பு கம்பிகளை திருட முயன்றனர்.
இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தேவதாஸ் தடுக்க முயன்ற போது, தேவதாசை அரிவாளால் வெட்ட முயன்றனர்.
இதனால் காவலர் தேவதாஸ் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் 3 முறை வானத்தை நோக்கி சுட்டார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications