பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
கவா: பிஜி தீவில் கடுமையான புயல் மழை தாக்கியுள்ளது. சூறைக்காற்று மற்றும் மழை வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்து ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு உள்ள குட்டித் தீவு நாடான பிஜியில் 48 சதவீதம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
இந்த பசிபிக் தீவுப் பகுதியில் நேற்று 'டோமாஸ்' புயல் கடுமையாக தாக்கியது. மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்றுடன் பலந்த மழையும் பெய்தது.
இதனால் பிஜி தீவு முழுவதும் வெள்ளக்காடானது. 2 நாளில் 14 அங்குல மழை பெய்துள்ளது. புயல் தாக்கியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்தன.
வீடுகளை இழந்து 17 ஆயிரம் பேர் தவிக்கின்றனர். அவர்களை 250 மையங்களில் தங்க வைத்துள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கியதை அடுத்து நாட்டில் பேரழிவு சம்பவத்தை ஒட்டிய அவசர கால சட்ட நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications