கொழும்பு காவல் நிலையங்களில் தமிழிலும் புகார் அளிக்க அனுமதி
Subscribe to Oneindia Tamil

தமிழில் தரப்படும் புகார்களை படித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறையினருக்குப் பயிற்சி அளிக்கவும் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை வெலிகடா சிறையில் திங்கள்கிழமை முதலே அமல்படுத்த தொடங்கியுள்ளனர். பிற காவல் நிலையங்களிலும் இது விரைவில் அமலாகவுள்ளதாம்.
கொழும்பு மற்றும் சுற்றுப்பகுதிகளில் தமிழர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இதுதவிர, போர் உச்சத்தில் இருந்தபோது ஏராளமான தமிழர்கள் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளபோதும் கொழும்பு காவல் நிலையங்களில் சிங்களத்தில் மட்டுமே புகார்களைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில்தான் தமிழிலும் புகார் தரலாம் என ராஜபக்சே அரசு கூறியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications