பாகிஸ்தான் கடற்படை ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத்: இந்த மாத்தில் மட்டும் இதுவரை தொடர்ச்சியாக இரண்டு ஏவுகணைகளை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.
எதிரிகளின் போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.
கடந்த 2ம் தேதி வடக்கு அரபிக் கடலில் பாகிஸ்தான் கடற்படை அணிவகுப்பின்போது இந்த சோதனை நடத்தப்பட்டது.
அந்த சோதனை நடத்திய 4 நாட்களில் கடற்படை சார்பில் மேலும் ஒரு ஏவுகணை சோதனை நேற்று நடத்தப்பட்டது. இது தரையில் இருந்து வானில் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.
இதுமிக குறைந்த தூரம் சென்று தாக்க கூடியது. தானியங்கி முறையில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை அதிவேகமாக சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன் கொண்டது.
இதுபற்றி பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கையில், 'இவை போரில் பயன்படுத்துவதற்காக அல்ல. எதிர் தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணை இருப்பதை வெளிப்படுத்தவே இந்த சோதனை நடத்தப்பட்டது' என்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications