9 வயது சிறுவன் ஒரு வருடமாக காணவில்லை - தவிக்கும் குடும்பம்

கும்பகோணம் பரஸ்ப சகாய நிதி கிளையில் கரூர் கிளை மேலாளராக இருப்பவர் ஸ்ரீதர். இவரது மகன் ரமேஷ் கடந்த 2009 ம் ஆண்டு காணமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அவரை கண்டுபிடித்து தருமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு மனும் அளித்துள்ளார்.
இந்த நிலையில், காணாமல் போன தனது மகனுக்கு அவரே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
என் அன்பு மகன் ரமேஷ் என்ற இராமசாமிக்கு. உன் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கும் உன் பெற்றோர் எழுதும் கண்ணீர் மடல். நீ வீட்டை விட்டு சென்றதில் இருந்து உன்னுடைய அம்மா பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளார். எப்போதும் உன் நினைவாகவே வாடுகின்றார்.
உன் அக்கா சுபாஷினிக்கு வரும் 11-04-2010 அன்று ரங்கத்தில் திருமணம் நடைபெற உள்ளது. எனவே நீ எங்கிருந்தாலும் உடனே வந்து உன் தாயின் கண்ணீரை துடைக்க வேண்டுகின்றேன்.
இப்படிக்கு, உன் அன்பினால் வாடும் தந்தை ,
ஸ்ரீதரன், எண் - 2 1 மல்லிகை பூ அக்ரஹாரம்,
மூன்றாம் தெரு, ரங்கம், திருச்சி,
செல் எண் - 99408 66567 , 98654 82064 என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீதரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications