3 ஜி ஏலத்தில் ஏர்டெல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 3 ஜி அலைவரிசைக்காக மத்திய அரசு நடத்தும் ஏலத்தில் முன்னணி தனியார் தொலைபேசி நிறுவனமான ஏர்டெல் பங்கேற்கிறது.
ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கும் இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை இந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இதனை பார்தி ஏர்டெல் நிறுவன அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.
ஏலத்தில் வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள் 2010 செப்டம்பர் முதல் வணிகரீதியில் 3ஜி சேவைகளை வழங்க அனுமதிக்கப்படுவார்கள்
3ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க மார்ச் 19 கடைசி தேதியாகும். வோடபோன்-எஸ்ஸார், டாடா டெலிசர்வீஸஸ், ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது விண்ணப்பங்களை நாளைக்குள் சமர்த்துவிடுவார்கள் என தெரிகிறது.
3 ஜி ஏல விற்பனை மூலம் 35,000 கோடியைத் திரட்டுகிறது மத்திய அரசு. இதன்மூலம் நிதிப் பற்றாக்குறையை சரிசெய்யத் திட்டமிட்டுள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications