மணியார்டர் மோசடி-தபால்காரர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மணியாடரில் வந்த பணத்தை மோசடி செய்த போஸ்ட்மேன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, வல்லநாடைச்சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவர், சேலத்திலிருந்து தனது மனைவிக்கு மணியார்டர் மூலம், ரூ 350 அனுப்பி உள்ளார்.
ஆனால், அந்த பணம், அவரது மனைவிக்கு உரிய காலத்தில் சென்று சேரவில்லை என்று கூறப்படுகின்றது. இது குறித்து, சுரேஷ்பாபு, தூத்துக்குடி எஸ்.பி. செந்தில்குமாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த பணத்தை வல்லநாடு போஸ்ட் ஆபீசில் பணிபுரியும் போஸ்ட்மேன் கனகராஜ் மோசடி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, போஸ்ட்மேன் கனகராஜ் மீது முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும், பல்வேறு மோடிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications