தானமாக பெற்ற ரத்தத்தைக் கொட்டி தாய்லாந்தில் போராட்டம்

தாய்லாந்தில் பிரதமராக இருந்தவர் தக்சின் சினவத்ரா. ராணுவப் புரட்சி நடத்தி இவரை பதவியிலிருந்தும், நாட்டை விட்டும் விரட்டி விட்டனர். இப்போது பிரதமராக இருப்பவர் அபிஷித் விஜஜெவா.
இவருக்கு எதிராக தக்சினின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்சியைக் கலைக்க வேண்டும், தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட பிரமாண்டப் பேரணி நடந்தது. இந்த நிலையில் நேற்று ரத்தத்தை தானமாக பெற்றனர் தக்சின் ஆதரவாளர்கள். பின்னர் அதை பிரதமர் விஜவேவா வீட்டின் முன்பு கட்டி போராட்டம் நடத்தினர்.
கிட்டத்தட்ட 10 லட்சம் கியூபிக் சென்டிமீட்டர் அளவிலான ரத்தத்தை கொட்டி வீணடித்து போராட்டம் நடத்தினர்.
தக்சின் ஆதரவாளர்களின் இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டம் குறித்து அரசுத் தரப்பி்ல் அதிகாரப்பூர்வ கருத்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அமைச்சர் சலித் ஓங்கோன்டேயி என்பவர் கூறுகையில், இது மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. ரத்தம் வன்முறையின் அடையாளம். அதை வீட்டின் முன்பு கொட்டியது மிகவும் வேதனை தருகிறது. இந்த சம்பவம் பிரதமரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications