சட்டசபை கூட்டத்தொடர் 26ம் தேதி வரை ஒத்திவைப்பு

இதுவரை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த சட்டசபைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அண்ணா சாலையையொட்டியுள்ள, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தி்ல் எழுப்பப்பட்டுள்ள புதிய சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது.
புதிய சட்டசபை வளாகமும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
முழு வீச்சில் கடைசி நேர ஏற்பாடுகள்...
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி புதிய சட்டசபையில் முழு வீச்சில் கடைசி நேர வேலைகள் நடந்து முடிந்தன.
இருக்கைகள், மைக் உள்ளிட்டவையும் பொருத்தி முடிக்கப்பட்டன.
முதல்வரும், நிதியமைச்சர் அன்பழகமும் ஒன்றாக அமரும் வகையில் அவர்களது இருக்கைகள் இரட்டை இருக்கைகளாக அமைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான அறைகளும் தயாராகி விட்டன. கருணாநிதி அறையில் செய்யப்பட்டுள்ளதைப் போலவே ஜெயலலிதாவின் அறையும் சிறப்பாக தயார்படுத்தப்பட்டுள்ளதாம்.
இந் நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன், சட்டசபை கூட்டத் தொடர் மீண்டும் வரும் 26ம் தேதி கூடும் என்றும் அதுவரை கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications