தென் மாவட்டங்களை கலக்கிய கொள்ளை கும்பல் கைது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 240 பவுன் நகை பறி்முதல் செய்யப்பட்டது.
நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் புகுந்து ஒரு கும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்தது.
இந்த கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையர்களை வலைவீசி தேடிய போலீசார் பரமக்குடியை சேர்ந்த கோட்டை ராசு, சாயல்குடியை சேர்ந்த வாசு, கம்பத்தை சேர்ந்த சேகர், வீராங்கன், சந்திரன், ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 240 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்கள் மீது நெல்லையில் 33, தேனியில் 2, மதுரையில் 6, விருதுநகரில் 5 வழக்குகள் என மொத்தம் 46 வழக்குகள் உள்ளன.
கொள்ளையடித்த நகைகளை விற்க இவர்களுக்கு உதவி செய்த கம்பத்தை சேர்ந்த தாஜூதீனை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications