பிரியாணி கடைக்கு 'தலப்பாக்கட்டு' பெயரை பயன்படுத்த தடை!
சென்னை: சென்னையில் 'தலப்பாக்கட்டு' என்ற பெயரில் பிரியாணிக் கடை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த தலப்பாகட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டலின் பங்குதாரர் நாகசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் '1957ம் ஆண்டு எனது தந்தை தனபாலன் தலப்ப கட்டி நாயுடு என்ற பெயரில் திண்டுக்கல்லில் பிரியாணி கடை தொடங்கினார். எங்கள் கடையின் பிரியாணி அதிக சுவை கொண்டது.
தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலம் ஆனதாகும். கோவை, திண்டுக்கல், வத்தலக்குண்டு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் எங்களுக்கு கிளைகள் உளளன. இந்த பெயரை நாங்கள் சட்டப்பூர்வமாக பதிவு செய்து வைத்திருக்கிறோம்.
ஆனால் தற்போது சென்னையில் சுமார் 17 பிரியாணி கடைகளில் வர்த்தக ரீதியாக எங்கள் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்துகின்றனர்.
தலப்பா கட்டி என்ற பெயரை தலப்பா கட்டு என மாற்றி பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. இதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் இவ்வழக்கை விசாரித்தார்.
சென்னையில் உள்ள 17 பிரியாணி கடைகள் தலப்பா கட்டு பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications