தூத்துக்குடியில் ரூ 275 கோடியில் தனியார் மின் உற்பத்தி நிலையம் துவக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.275 கோடியில் தனியார் மின் உற்பத்தி நிலையம் துவக்கப்படவுள்ளது.
இது குறித்து கோல் மற்றும் ஆயில் நிறுவன முதன்மை அதிகாரி அகமது ஏ.ஆர்.புகாரி மற்றும் தைசன் குரூப் இந்திய நிறுவன நிர்வாக இயக்குனர் துரைசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடியில் கோல் மற்றும் ஆயில் குரூப்பை சேர்ந்த கோஸ்டல் எனர்ஜன் நிறுவனம் 1,200 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து வருகிறது.
இதற்கான கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் ரூ.5,100 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தில் ரூ.275 கோடி செலவில் நிலக்கரி கையாளும் அமைப்பு நிறுவப்படுகிறது. மேலும், இதற்கான பணி ஆணை ஜெர்மன் நிறுவனமான தைசன் குரூப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவில் இருந்து ரூ.200 கோடியில் பாய்லர் டர்பைன் ஜெனரேட்டர்கள் வாங்க உள்ளோம் என்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications