அதிமுகவுக்கு கிறிஸ்தவ முன்னேற்ற கழகம் ஆதரவு
சேலம்: பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்துள்ளது.
அக் கட்சியின் தலைவர் ஜோசப் பெர்னாண்டோ நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 1822ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களின் திருமணம் தேவாலயங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 24.11.09 அன்று முதல் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயம் என்று திமுக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இது சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு உள்ள உரிமையை பறிப்பதாகும்.
தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
திமுகவுக்கு கிறிஸ்தவர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பென்னாகரம் இடைத் தேர்தலில், தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள்.
மேலும் அதிமுகவுக்கு ஆதரவாக எங்கள் கட்சி பிரசாரத்திலும் ஈடுபடும் என்றார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications