7 மாநிலங்களில் 48 மணிநேர பந்தை குண்டு வெடிப்புடன் ஆரம்பித்த மாவோயிஸ்ட்!

பந்த் துவங்குவதாக அறிவித்த சில நிமிடங்களில் மேற்கு வங்க ரயில்வே லைனில் குண்டு வெடிப்பு, ஜார்க்கண்ட் பாலம் தகர்ப்பு என வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். இதனால் இந்த மாநிலங்களில் ரயில்கள் மற்றும் தரைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பாஜப்பா கிராமத்தில் ஒரு சிபிஎம் அலுவலத்துக்கு நேற்று இரவு தீ வைத்துக் கொளுத்தினர் 20-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள். சிபிஎம் ஆதரவாளர்கள் சிலரையும் அடித்து நொறுக்கினர். அவர்கள் வீடுகளும் கொளுத்தப்பட்டன.
பசுமை வேட்டை எனும் பெயரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு ஆரம்பித்துள்ள நடவடிக்கையைக் கண்டித்து இந்த பந்தை மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, ஆந்திரம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார் மற்றும் மகாராஷ்ட்ராவின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இந்த பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த மாநிலங்களில் பல இடங்களில் போக்குவரத்தை நிறுத்த மரங்களை வெட்ட
வீழ்த்தியுள்ளனர் மாவோயிஸ்ட் தீவிரமாதிகள்.
மேற்கு வங்கத்தில் நிலைமை மோசமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications