பாஜக தலைவர் நிதின் கத்காரி ஏப். 10ல் சென்னை வருகை
சென்னை: பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் நிதின் கத்காரி முதல் முறையாக ஏப்ரல் 10ம் தேதி சென்னை வருகிறார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அகில இந்திய பாஜக தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றதும் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த சுற்றுப்பயணம் வருவதாக அறிவித்து இருந்தார்.
அதன்படி முதல் முறையாக அடுத்த மாதம் 10ம் தேதி சென்னை வருகிறார். அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். சுற்றுப்பயணத்தின் போது குடிசை பகுதிகளுக்கு செல்வார். கட்சியின் அடிமட்ட தொண்டரான கிளை தலைவர்கள் வீடுகளுக்கும் நேரடியாக செல்கிறார்.
கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் 10ம் தேதி நடைபெறும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தமிழகத்துக்கு வரும் நிதின் கட்கரியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
10, 11 ஆகிய இரு நாட்கள் சென்னை பயணத்தை முடித்து விட்டு 12ம் தேதி பாண்டிச்சேரி செல்கிறார். அங்கு அந்த மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications