கோல்கத்தா அடுக்குமாடி கட்டிடத்தில் தீ-6 பேர் பலி
கோல்கத்தா: கோல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் பழங்கால அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று பிற்பகலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்திதில் 6 பேர் வரை பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கொண்ட இந்த கட்டிடத்தில் ஏராளமான பேர் சிக்கியிருப்பதாக தெரிகிறது.
சுமார் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க போராடி வருகின்றன.
கோல்கத்தாவில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
5வது மாடி லிப்டில் முதலில் தீ பற்றியதாகவும் பின்னர் அது மற்ற கட்டடங்களுக்குப் பரவியதாகவும் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் கட்டடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சி்க்கியுள்ளதாகத் தெரிகிறது.
பகல் 2 மணிக்கு ஏற்பட்ட தீயை இரவு 7 மணி வரை அணைக்க முடியாமல் தீயணைப்புப் படையினர் திணறி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications