தமிழிலேயே வாதாடி மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாதனை
மதுரை: தமிழக உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் தமிழிலேயே வாதாடி புதிய சாதனை படைத்துள்ளனர்.
உயர்நீதிமன்ற விசாரணைகளின்போது தமிழிலேயே வாதாட அனுமதி தர வேண்டும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் பெயர்ப் பலகையை தமிழில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மதுரையில் வழக்கறிஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர்கள் தமிழிலேயே வாதாடின புதிய வரலாறு படைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடியது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், நாங்கள் என்ன வாதாடுகிறோம் என்பதை எங்களது கட்சிக்காரர்கள் இனிமேல் எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல மனு தாக்கல், தீர்ப்பின் நகல் ஆகியவற்றையும் தமிழிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம் என்றனர்.
தமிழில் வாதாட அனுமதிக்கப்பட்டதையடுத்து வழக்கறிஞர்கள், கோர்ட்டுக்கு வந்தவர்களுக்கு இனிப்புகளைக் கொடுத்து மகிழ்ச்சியை பங்கிட்டுக் கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications