எல்ஐசியில் 5578 டெவலப்மெண்ட் ஆபீஸர் பணியிடங்கள்!

இதற்கான அறிவிக்கை நேற்று வெளியானது.
இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு ஜூன் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது.
பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையாக மாதம் 12,421 ரூபாய் வழங்கப்படும். பின்னர், முறையான பணிநியமனம் வழங்கப்பட்டதும் அடிப்படை ஊதியமாக 7440 ரூபாயை கணக்கிட்டு ரெகுலர் ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இதற்கான தேர்வுக் கட்டணத்தை (ரூ. 300) அருகிலுள்ள எல்ஐசி அலுவலகத்தில் நேரில் செலுத்த வேண்டும். தேர்வு நாளன்று அழைப்புக் கடிதத்துடன் அந்த ரசீதையும் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
புகைப்பட அடையாளத்துக்காக ஓட்டுநர் உரிமை அட்டை அல்லது நிரந்தர கணக்கு எண் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசித் தேதி 17.4.2010.
பணியிடங்கள், தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்துத் தகவல்களுக்கு http://www.licindia.in/careers.htm இணையதளத்தை பார்வையிடவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications