மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் - ஆம்னி பஸ்களுக்கு தனி பஸ் ஸ்டாண்ட்
மதுரை: மதுரை மாநகராட்சியில் இன்று பட்ஜெட்டை மேயர் தேன்மொழி தாக்கல் செய்தார். அதில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. ரூ. 6 கோடி பற்றாக்குறையுடன் கூடியதாக பட்ஜெட் அமைந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் இன்று 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ. 6 கோடி பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்களை நிறுத்த மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே தனி பேருந்து நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ரூ. 9 கோடி மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும். மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் ரூ. 51 லட்சத்தில் புதிய விளக்குகள் பொருத்தப்படும் என்ற அறிவிப்புகளும் அதில் இடம் பெற்றுள்ளன.
மதுரை மாநகராட்சியின் வருவாய் ரூ. 938 கோடி என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, சிபிஎம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications