சென்னையில் மற்றொரு போலி மருந்து குடோன் கண்டுபிடிப்பு
சென்னை: சென்னையில் காலாவதியான போலி மருந்துகள் சேகரிக்கப்பட்ட மற்றொரு குடோன் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் காலவாதியான மருந்து விற்பனை மோசடி கண்டுபிடிக்கப்பட்டு கோயம்பேட்டில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு போலீசார் சீல் வைத்தனர்.
தலைமறைவான நிறுவன உரிமையாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் காலாவதியான மருந்துகளை விற்பனைக்காக புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட மற்றொரு மருந்து குடோனை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை, கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த மருந்து தொழிற்சாலையின் குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த குடோன், காலாவதி மருந்து மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய பிரமுகருக்கு சொந்தமானது என போலீசார் தெரிவித்தனர்.
இதுபோன்ற சோதனைகளை தொடர்ந்து நடத்தி போலி மருந்து குடோன்களை மூடுவதற்கு போலீசாரும், மருந்து கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications