காவி உடையில் தவறு செய்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்- பாஜக
நெல்லை: காவி உடை அணிந்து யார் தவறு செய்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
நெல்லையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
விலை உயர்வுக்கு வழிகோளும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவும், விலைவாசி உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், 25 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை பாஜக துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று ஏப்ரல் 21ல் முழுபட்டியலை ஜனாதிபதியிடம் கொடுப்போம்.
காவி உடை மிகவும் புனிதமானது. காவி உடை அணிந்து யார் தவறு செய்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்ட வேண்டும்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் விதிமுறை மீறல்களை தன்னால் தடுக்கமுடியவில்லை என நரேஷ் குப்தா ஓப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய் விட்டது. அவர் ராஜினமா செய்யலாம் என்றார் ராஜா.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications